Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

நாம் ஏன் Vote போடுறோம்னு தெரியுமா?

importance of voting in tamil

வாக்களிப்பதன் முக்கியத்துவம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல் இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தல் ஆகும். இருப்பினும், 100% வாக்குப்பதிவை அடைய இந்தியா இன்னுமும் போராடிக்கொண்டுதான் இருக்கிறது. குடிமக்களின் வாக்களிக்கும் உரிமை வாக்குரிமை என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும் அரசாங்கத்தின் செயல்திறனுக்கும் வாக்குரிமை முக்கியமானது.

வறுமை ஒழிப்பு, கல்வி, அடிப்படைத் தேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாயம், நகர்ப்புற மேம்பாடு போன்ற விஷயங்களில் நமது நாட்டின் நிலைப்பாட்டை மதிப்பிட வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. அதனால் தான் மக்களே தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர்.

வாக்களிப்பது என்றால் என்ன? | Voting in Tamil 

essay about voting in tamil

வாக்களிப்பது என்பது வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி தகுதியான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதாகம். இதற்கென வயது வரம்பு, தகுதி என நிறைய இருக்கின்றது. ஓட்டுரிமை உள்ளவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

தேர்தல் பாராளுமன்றம், சட்டமன்றம், முனிசிபல் கவுன்சில் மற்றும் பஞ்சாயத்து கவுன்சில் ஆகிய இடங்களை நிரப்ப குறிப்பிட்ட ஆண்டிற்கு நடத்தப்படுகிறது. நாட்டின் குடிமக்கள், பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க தேர்தலில் வாக்களிக்கின்றனர். இது மக்களுக்காக மக்களின் மக்களால் நடத்தப்படும் தேர்தலாகும்.  

Importance of Voting in Tamil 

வாக்களிப்பது என்பது நமது உரிமை மட்டுமல்ல, அது நமது கடமையும் கூட.

மக்களாகிய, நம் கையில் தான் சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது.

ஒரு திறமையான தலைவர், அடுத்த ஐந்து ஆண்டுகள் முற்போக்கானதாகவும், பாதுகாப்பானதாகவும், வளர்ச்சி சார்ந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வார்.

தகுதியுள்ள குடிமக்கள் வாக்களிக்கும் வயதை அடையும் போது, ​​அவர்களுக்கு வாக்களிக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

வாக்குரிமைக்கான தகுதிகள் மாநிலம் அல்லது அரசியலமைப்பால் வரையறுக்கப்படுகின்றன.

சில நாடுகளில், குறிப்பாக சக தேசங்களில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இது வழங்கப்படுகிறது.

பெல்ஜியம், ஆஸ்திரேலியா, செக்கோஸ்லோவாக்கியா, மெக்சிகோ போன்ற சில நாடுகளில் குடிமக்கள் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று சட்டங்கள்அந்நாடுகளில் நிறுவப்பட்டுள்ளது. காரணம் காட்டத் தவறினால், வாக்காளர்கள் அல்லாதவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வாக்கும் நமது நாட்டின் சிறந்த எதிர்காலத்தை நோக்கி பங்களிப்பதால், இத்தகைய வாக்களிப்பு அதிகரிப்பு வரவேற்கத்தக்கது. நாமும் நம்முடைய கடமையை ஆற்றி சிறந்த தலைவரை தேர்ந்தெடுப்போம்.

தடம் என்பதன் பொருள் மற்றும் வேறுசொல்..! | Thadam Meaning in Tamil

தடம் என்பதன் பொருள் மற்றும் வேறுசொல்..!  | Thadam Meaning in Tamil

விரைவு என்பதன் வேறு சொல் என்ன.?

விரைவு என்பதன் வேறு சொல் என்ன.?

வீண் வேறு சொல் மற்றும் வீண் பேச்சு வேறு சொல்..!

வீண் வேறு சொல் மற்றும் வீண் பேச்சு வேறு சொல்..!

விரோதம், விரோதி என்பதன் வேறு சொல் என்ன.?

விரோதம், விரோதி என்பதன் வேறு சொல் என்ன.?

சோ சொ வரிசையில் சொற்கள் | So Varisai Sorkal in Tamil

சோ சொ வரிசையில் சொற்கள் | So Varisai Sorkal in Tamil

மூடன் என்பதன் வேறு சொல் என்ன.?

மூடன் என்பதன் வேறு சொல் என்ன.?

Logo

Importance of Elections

அறிமுகம்: தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முக்கிய அங்கம். ஜனநாயகம் என்பது ‘மக்களால், மக்களுக்காக மற்றும் மக்களால் நடத்தப்படும் அரசாங்கம்’ என்பது ஜனநாயக வடிவ அரசாங்கத்தை செயல்படுத்த தேர்தல் என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது.

நமது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தேர்தல் நமக்கு வழங்குகிறது. அவர்கள் பொறுப்புடன் செயல்படவும், தேசத்தின் நலனுக்காக பாடுபடவும் கடமைப்பட்டுள்ளனர்.

அதிருப்தியை வெளிப்படுத்த தேர்தல் ஒரு வாய்ப்பை வழங்குகிறது: தற்போது, ​​உலகின் அனைத்து நாடுகளிலும், ஆட்சியாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு அறிவுள்ள மனிதனும் ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கான தனது விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறும் இந்தச் சாதகம் தேர்தல் முறைக்கு உண்டு. அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற நபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தேர்தல் என்பது விருப்பமான நபர்களை நியமிக்கும் ஊடகம்: இப்போது தேர்தல் முறை கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாட்டின் ஜனாதிபதி பதவியில் இருந்து ஒரு விவாத சங்கத்தின் செயலாளர் பதவி வரை, ஒரு பொறுப்பான பதவிக்கு ஒரு நபரை நியமிக்க தேர்தல்கள் முக்கியமான ஊடகம்.

தேர்தலின் பல்வேறு வடிவங்கள்: தேர்தல்கள் பல்வேறு வழிகளில் நடத்தப்படுகின்றன. மக்கள் பல்வேறு முறைகளில் வாக்களித்தனர். சில சமயங்களில் கையைக் காட்டி வாக்குப் பதிவு செய்யப்படுகிறது. சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் மக்களை இரண்டு வெவ்வேறு முகாம்களாகப் பிரித்து, பின்னர் அவர்களின் தலைகளை எண்ணுவதன் மூலம் வாக்குகள் எண்ணப்படுகின்றன. சிறிய தேர்தல்களில் மட்டுமே இந்த முறைகள் சாத்தியமாகும். பெரிய தேர்தல்கள் ‘ரகசிய வாக்களிப்பு’ அல்லது ‘ரகசிய வாக்கெடுப்பு’ முறையில் நடத்தப்படுகின்றன.

தேர்தலுக்குத் தயாராகுதல்: பெரிய தேர்தலுக்கு முன் முறையாகத் தயார்படுத்துவது மிக முக்கியமான பணியாகும். முதற்கட்டமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகள் அல்லது தவறுகளை கண்டறிய மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, தேர்தலுக்கு ஒரு நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி எனப்படும் இடத்தில் நடத்தப்படுகிறது. அதை நடத்துவதற்காக ஒரு தொகுதி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் சீர்குலைவு: அரசியல் தேர்தல்களில், எப்போதும் ஒரு நல்ல அனல் மற்றும் செயல்பாடு இருக்கும். தேர்தல்கள் அதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்பதால், வேட்பாளர்கள் தீவிரமாக தேர்தலில் போராடுகிறார்கள். அவர்கள் சுதந்திரமாக தவறான நடைமுறைகளை நாடுகிறார்கள். அவர்கள் அடிக்கடி பரஸ்பரம் சேறு பூசுவதிலும், ஒருவரையொருவர் அவதூறு செய்வதிலும் ஈடுபடுகிறார்கள்.

முடிவு: தேர்தல் ஆயுதத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதில் கை கொடுத்த ஆயுதம் தேர்தல். இந்த வாக்குரிமை வாக்குரிமை என்று அழைக்கப்படுகிறது. மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிகவும் பொருத்தமான நபருக்கு ஆதரவாக உங்கள் வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.

Leave a Comment Cancel Reply

You must be logged in to post a comment.

© Copyright-2024 Allrights Reserved

essay about voting in tamil

  • பொழுதுபோக்கு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு

Powered by :

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சர்வாதிகாரத்தை உருவாக்கும்: சுப. உதயகுமாரன்

அவ்வப்போது ஆங்காங்கே நடைபெறும் மாநிலத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் இந்திய சனநாயகத்தைச் செழுமையாக்குகின்றன, உயிர்ப்பிக்கின்றன..

essay about voting in tamil

one nation one election essay in tamil, one nation one election article, ஒரே நாடு ஒரே தேர்தல்

பிரதமர் நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசு தனது அடுத்த அதிரடியாக இந்தியா முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டத்தை அறிவிக்க அணியமாகிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலையும், சட்டமன்ற தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த பரிந்துரை செய்து 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி தலைமை தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினார். அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் உடனடியாக இந்தத் திட்டத்தை ஆதரித்து நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதினார். உண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த குருவான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அறிவுரையின்படி நடத்தப்படும் திட்டம்தான் இது.

கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தில்லியில் நடந்த சர்வதேச வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு ஒன்றை தொடங்கி வைத்துப் பேசிய இந்திய தேர்தல் கமிஷனர் நசீம் சைதி அவர்களிடம் நிருபர்கள் மோடியின் பரிந்துரை பற்றி கேள்விகள் எழுப்பினர். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு மனதுடன் ஒப்புக்கொண்டால் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நசீம் சைதி தெரிவித்தார்.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு அதிக அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும், அவற்றை வாங்குவதற்கு ரூ. ஒன்பதாயிரம் கோடி வேண்டும் என்றும், கூடுதல் பாதுகாப்புப் படைகள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரே நேரத்தில் நடத்துவது பற்றிய சாதக பாதகங்களை, மக்கள் உணர்வுகளை நாடு தழுவிய அளவில் முதலில் விவாதிக்க வேண்டும். எதேச்சாதிகார இலக்கு நோக்கிய முதல் முன்னெடுப்புத்தான் இந்த “ஒரே தேசம், ஒரே தேர்தல்” நடவடிக்கை. அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு மக்களைப் பற்றி, அவர்கள் நிலைப்பாடுகள், எண்ணங்கள், உணர்வுகள் பற்றியெல்லாம் கடுகளவும் கவலைப்பட வேண்டியதில்லை. அவ்வப்போது ஆங்காங்கே நடைபெறும் மாநிலத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் இந்திய சனநாயகத்தைச் செழுமையாக்குகின்றன, உயிர்ப்பிக்கின்றன.  

தான் எடுக்கும் முடிவுகள் எல்லாம் இந்தியாவின் நீண்ட கால நலன்களை கருத்தில் கொண்டவை என்று பிரதமர் அறிவித்தவுடன், இந்தத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் இந்தத் திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்ட மோடி அரசு, அதனை மீண்டும் மெதுவாக கையில் எடுக்கிறது.பணநீக்கம் நடவடிக்கையை அறிவித்தது போல ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று மோடி அரசு செயல்படக்கூடாது. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது பற்றிய சாதக பாதகங்களை, மக்கள் உணர்வுகளை நாடு தழுவிய அளவில் முதலில் விவாதிக்க வேண்டும்.

நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி என ஏராளமான தேர்தல்கள் நடத்த வேண்டியிருக்கிறது; அவற்றுக்காக நிறைய பொருள் செலவாகிறது; மனித வளம் வீணாகிறது; அரச இயந்திரம் தடைபட்டு போகிறது; இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது; மக்களுக்கு ஏராளமான இன்னல்கள் எழுகின்றன என்றெல்லாம் ஆதரவு வாதங்கள் அடுக்கப்படுகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும் ரூ.3,870 கோடி செலவு செய்யப்பட்டதாகவும், இந்த தேர்தல் செலவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் ‘ஒரே தேர்தல்’ ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

இவை தவிர, இந்த “ஒரே தேசம், ஒரே தேர்தல்” என்பது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற தேசியவாத சக்திகளுக்கு அரசியல் நலன் பயக்கும். சனநாயகத்தில் உண்மையான, ஆழமான நம்பிக்கை இல்லாதவர்கள் இவர்கள். எடுத்துக்காட்டாக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் (சர்சங்சலக்) தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

இவர்களைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு அதிபர் ஆட்சி முறை வேண்டும், அனைத்து அதிகாரங்களையும் கொண்டவராக அவர் இருக்க வேண்டும். பல பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பேச்சுக்களில், எழுத்துகளில், விவாதங்களில் இந்தக் கருத்து இழையோடுவதைக் காணலாம். இந்த எதேச்சாதிகார இலக்கு நோக்கிய முதல் முன்னெடுப்புத்தான் இந்த “ஒரே தேசம், ஒரே தேர்தல்” நடவடிக்கை.

அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது சர்வாதிகாரத்துக்கு வழிகோலும். ஏனென்றால், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்களின் அனுமதியை வாங்கிவிட்டால், யாரையும் பொருட்படுத்தாமல், எந்தவிதக் கவலையுமின்றி தங்கள் வலதுசாரிக் கொள்கைகளை, திட்டங்களை, தங்களுக்கு விருப்பமான, சாதகமான நடவடிக்கைகளை எந்தவித தங்கு தடையுமின்றி நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு மக்களைப் பற்றி, அவர்கள் நிலைப்பாடுகள், எண்ணங்கள், உணர்வுகள் பற்றியெல்லாம் கடுகளவும் கவலைப்பட வேண்டியதில்லை.

மக்களைப் பொறுத்தவரை, ஒரு முறை வாக்களித்துவிட்டால், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க, ஆமோதிப்பை விலக்கிக் கொள்ள அடுத்த ஐந்தாண்டுகள் காத்திருந்தாக வேண்டும். அரசியல் ரீதியாக இது ஒரு கையறு நிலையை உருவாக்கி விடும். கடந்த 2015-ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற பீகார் மாநிலத் தேர்தல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அந்தத் தேர்தலில் பீகார் மக்கள் ஒன்றாக நின்று பா.ஜ.க.வை தோற்கடிக்காமல் இருந்திருந்தால், இன்று இந்தியாவின் அரசியல் நிலைமையே வேறாக இருந்திருக்கும். அவ்வப்போது ஆங்காங்கே நடைபெறும் மாநிலத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் இந்திய சனநாயகத்தைச் செழுமையாக்குகின்றன, உயிர்ப்பிக்கின்றன.

மேலும், மாநிலத் தேர்தல்கள் மாநிலப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நடத்தப்படுபவை. இவற்றில் மாநிலக் கட்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே போல, அண்மைக் காலங்களில் மாநிலக் கட்சிகள் மத்தியிலும் ஓரளவு பிரதிநிதித்துவம் பெற முடிகிறது. உள்ளாட்சித் தேர்தல்கள் முழுக்க முழுக்க உள்ளூர் பிரச்சனைகளை முன்னிறுத்தி நடத்தப்படுபவை. மோடி அரசின் “ஒரே தேசம், ஒரே தேர்தல்” திட்டம் இவை அனைத்தையும் அடியோடு காலி செய்துவிடும். அரசியல் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையோ, அல்லது அவ்வப்போதோ நிகழ்வது அல்ல. சுவாசிப்பது போல தொடர்ந்து நடப்பது அது. எனவே சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களும் ஆங்காங்கே அவ்வப்போது நடப்பதுதான் சரியாக இருக்கும்.

இந்த “ஒரே தேசம், ஒரே தேர்தல்” திட்டம் பல நடைமுறை சிக்கல்களையும் உருவாக்கும். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒரே தேர்தல் என்று முடிவெடுத்தால், ஏதோ காரணங்களால் நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுகிறோம் என்று வையுங்கள். அப்படியானால் அனைத்து சட்டமன்றங்களையும் கலைக்க வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது. தேர்தல் நடந்து முடிந்த ஆறு மாதங்களுக்குள் ஒரு மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டால், அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு அங்கே கவர்னர் ஆட்சிதான் நடக்க வேண்டுமா? இப்படிப்பட்ட பல அரசியல் சாசனச் சிக்கல்கள் எழலாம். அரசியல் குழப்பங்கள் நிகழலாம். இந்தியத் தேர்தலும், சனநாயகமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நிற்கும் இந்தத் தருணத்தில், அவற்றை இன்னும் பலவீனப்படுத்தும் ‘ஒரே தேர்தல்’ திட்டத்தை மோடி அரசு அரங்கேற்றக் கூடாது.

(கட்டுரையாளர் சுப.உதயகுமாரன் , பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர்)

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS .

இந்தக் கட்டுரையைப் பகிரவும்

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும் அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

Subscribe to our Newsletter

IMAGES

  1. SOLUTION: Tamil essay writing

    essay about voting in tamil

  2. Unforgettable Importance Of Voting Essay ~ Thatsnotus

    essay about voting in tamil

  3. வாக்களிப்பதன் முக்கியத்துவம் |importance of voting essay in tamil

    essay about voting in tamil

  4. Voting

    essay about voting in tamil

  5. Tamil Essay

    essay about voting in tamil

  6. how to write tamil essay

    essay about voting in tamil

COMMENTS

  1. நாம் ஏன் Vote போடுறோம்னு தெரியுமா?

    வாக்களிப்பது என்றால் என்ன? | Voting in Tamil. வாக்களிப்பது என்பது வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி தகுதியான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதாகம். இதற்கென வயது வரம்பு, தகுதி என நிறைய இருக்கின்றது. ஓட்டுரிமை உள்ளவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

  2. தேர்தல்களின் முக்கியத்துவம் - Importance of Elections ...

    அறிமுகம்: தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முக்கிய அங்கம். ஜனநாயகம் என்பது ‘மக்களால், மக்களுக்காக மற்றும் மக்களால் நடத்தப்படும் அரசாங்கம்’ என்பது ஜனநாயக வடிவ அரசாங்கத்தை செயல்படுத்த தேர்தல் என்ற சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது. நமது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தேர்தல் நமக்கு வழங்குகிறது.

  3. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சர்வாதிகாரத்தை உருவாக்கும்: சுப ...

    one nation one election essay in tamil, one nation one election article, ஒரே நாடு ஒரே தேர்தல். பிரதமர் நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசு தனது அடுத்த அதிரடியாக இந்தியா முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டத்தை அறிவிக்க அணியமாகிக் கொண்டிருக்கிறது.

  4. மக்களாட்சி - தமிழ் விக்கிப்பீடியா

    முற்காலம். பழங்கால கிரேக்க ரோமானிய அரசுகளில் மக்களாட்சி கொள்கை பின்பற்றப்பட்டது. மக்களாட்சி என்பது ஏதென்ஸ் பாரம்பரிய நகரத்தில் உள்ள தத்துவ சிந்தனை குறிக்க பயன்பட்டது. ஏதென்ஸ் நகர மக்கள் அனைவரும் வாக்களிக்க தகுதி இருந்தது. [10] . தர நிர்ணய வாக்குப்பதிவு ஏதென்ஸ் ஸ்பார்ட்டாவில் கி.மு. 700-இல் நடைபெற்றது. இடைக்காலம்.

  5. வாக்களிப்பதன் முக்கியத்துவம் |importance of voting essay in tamil

    வாக்களிப்பதன் முக்கியத்துவம் |importance of voting essay in tamilimportance of voting tamil essay, importance of ...

  6. இந்திய நாடாளுமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா

    இந்திய நாடாளுமன்றம் ( Parliament of India) என்பது இந்தியக் குடியரசு நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இது மாநிலங்களவை ( Rajya ...

  7. வாக்காளர் விழிப்புணர்வு கட்டுரை/voters awareness essay in ...

    #வாக்காளர்விழிப்புணர்வு#வாக்காளர்கட்டுரை#தமிழ்கட்டுரை# ...

  8. Importance of voting - In Tamil - YouTube

    This Video is about Voting and how does your vote contribute to the Indian politics.Official website : - tneducationalinfo.com

  9. Why Indians vote: Reflections on rights, citizenship and ...

    Tamil Nadu. Based on a study of voting in a rural constituency during the 2009 national elections, the paper explores the variety of motivations that compel people to vote. It explores how voting is informed by popular understandings of rights and duties as citizens, programmatic

  10. 2021 Tamil Nadu Legislative Assembly election - Wikipedia

    The DMK-led Secular Progressive Alliance (nationally, United Progressive Alliance headed by the Indian National Congress) swept Tamil Nadu in the Lok Sabha elections, winning a landslide 38 seats out of the state's 39 parliamentary constituencies.